தெய்வங்களும் சமூக மரபுகளும்

By தொ.பரமசிவன் 5.99k படித்தவர்கள் | 4.3 out of 5 (9 ரேட்டிங்ஸ்)
Non Fiction Social Mini-SeriesEnded11 அத்தியாயங்கள்
தொ.பரமசிவன் எழுதிய மற்றுமொரு புகழ்பெற்ற புத்தகம் ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’. தெய்வ வழிபாட்டோடு சமூகம் கொண்டிருந்த ஊடாட்டத்தை இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார். தெய்வ வழிபாட்டைப் பேசும்போது ஒருவகையில் அது தமிழகப் பண்பாட்டைப் பேசுவதாகவும் அமைந்துவிடுகிறது. தெய்வங்கள், சிறுதெய்வ நெறிகள், அடிதொழுதல், பலராம வழிபாடு, அழகர், உடைமையும் ஒழுக்கமும், மாற்று மரபுகளும் தமிழ் வைணவமும், வரலாற்றுப் பார்வையில் ‘பார்ப்பார்’, மதுரைக் கோயிலில் அரிசன ஆலயப் பிரவேசம் ஆகியவை இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கங்களாகின்றன.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
9 ரேட்டிங்ஸ்
4.3 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Vijaya R"

அருமை. உண்மை.

"Amarnath Murali"

நல் அய்வு

"Bhuvaneswari Lakshmanan"

romba nalla irukirathu... enaku ivarudaiya katturaikal ellame padikka romba...Read more

"guru balan"

ஐய்வுக்கு மிக்க நன்றி

5 Mins 2.22k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 2 29-04-2022
6 Mins 966 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 3 29-04-2022
4 Mins 575 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 29-04-2022
5 Mins 488 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 5 29-04-2022
7 Mins 396 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 29-04-2022
6 Mins 288 படித்தவர்கள் 7 விவாதங்கள்
அத்தியாயம் 7 29-04-2022
6 Mins 243 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 8 29-04-2022
4 Mins 188 படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 9 29-04-2022
5 Mins 195 படித்தவர்கள் 20 விவாதங்கள்
அத்தியாயம் 10 29-04-2022
5 Mins 196 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 11 29-04-2022
7 Mins 236 படித்தவர்கள் 5 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்