மாதா

By ஷோபாசக்தி 1.1k படித்தவர்கள் | 3.7 out of 5 (11 ரேட்டிங்ஸ்)
Short Stories Mini-SeriesEnded1 அத்தியாயங்கள்
யாழ்ப்பாணம் மருத்துவமனை ஒன்றில் பிரசவ விடுதியின் தலைமை தாதியாகப் பணியாற்றிவந்த மனோன்மணி, தனது பணி ஓய்வுக்குப் பிறகு வெளிநாட்டில் உள்ள தன் மகனோடு வசிக்கிறார். வீட்டில் அவர் தனியே இருக்கும்போது ஒரு குற்றவாளியிடம் சிக்குகிறார். அப்போது சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அந்த நிகழ்வுக்கு பிறகுப் அந்தக் குடும்பத்தில் நடிக்கும் திருப்பங்கள் என்ன?
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
11 ரேட்டிங்ஸ்
3.7 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Luthufur Rahman"

நன்றாக உள்ளது

"Tamil Channel Bro"

ஷோபா சக்தியால் நல்ல கதை எழுத முடிவும். என்பதற்கு சான்றான கதைRead more

"Karthik448 Sweety"

மன்னிப்பே.....தண்டனையானது.

"kousalyadevi chandrasekar"

not bad....

13 Mins 1.09k படித்தவர்கள் 6 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்